துணை குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது..இது தொடர்பாக கூட்டணியில் உள்ள கட்சிகளில் கருத்தை பெற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.