ராகுல் காந்தியை சந்தித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.. பஜ்ரங் புனியாவுடன் சென்று ராகுலை சந்தித்து பேசினார்

டெல்லியில் , காங்கிரஸ் ராகுல் காந்தியை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் சந்தித்து பேசியனர். ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் , வினேஷ் போகத் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியை சந்தித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

Published on: 

டெல்லியில் , காங்கிரஸ் ராகுல் காந்தியை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் சந்தித்து பேசியனர். ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் , வினேஷ் போகத் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை , அவரது இல்லத்தில் , வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

newstamil.tv