பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு

இஸ்ரேல் சுதந்திர தினத்தில் தீபம் ஏற்ற வருமாறு அழைப்பு
PM Modi
Published on: 
Summary

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு இஸ்ரேல் சுதந்திர தினத்தில் தீபம் ஏற்ற வருமாறு அழைப்பு

இஸ்ரேல் சுதந்திர தினத்தில் தீபமேற்றுமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

PM  Modi

ஹிந்தி மற்றும் ஹீப்ரு மொழியில் அழைப்பு விடுத்திருந்த அவருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தரையிலும் சரி, வான்வெளியிலும் சரி, இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதாக தெரிவித்துள்ளார்.

PM Modi
கொச்சி துறைமுகத்திற்கு வருகை தந்த 3 ரஷ்ய கப்பல்கள்

இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான உறவு குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார்.

newstamil.tv