gnanasekaran case
சற்றுமுன்
ஞானசேகரன் மீது 35 வழக்குகள் பதிவு..!
பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 35 வழக்குகள் பதிவு ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது -தமிழ்நாடு அரசு தரப்பு.
பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 35 வழக்குகள் பதிவு ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது -தமிழ்நாடு அரசு தரப்பு.
வழக்கை CBIக்கு மாற்றக்கோரிய வழக்கில் தமிழக டிஜிபி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் ஞானசேகரன் மீது பதிவான வழக்குகளில் காவல்துறை விசாரணையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் 13 சாட்சிகள் இதுவரை விசாரிப்பு..!

