சென்னை சோழிங்கநல்லூரில் கழிவுநீரில் இறக்கி விடப்பட்ட 5 பேர்..

சென்னை சோழிங்கநல்லூரில் கழிவுநீரில் இறக்கி விடப்பட்ட 5 பேர். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 5பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூர்
சென்னை சோழிங்கநல்லூர்
Published on: 

கழிவு நீரில் இறக்கிவிடப்பட்ட மனிதர்கள்.

சென்னை சோழிங்கநல்லூரில் கழிவுநீரில் இறக்கி விடப்பட்ட 5 பேர்.

எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 5பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரில் இறக்கி விடப்பட்டுள்ள மனிதர்கள்.

சட்டத்தை மீறி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நபர்கள்.

கழிவுநீரில் மனிதர்களை இறக்குவதை தடை செய்து 2013-ல் மத்திய அரசு சட்டம்.

newstamil.tv