19
19

5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குல்கம் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்த போது தாக்குதல், பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்,
Published on: 

ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை,

குல்கம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் அதிரடி,

குல்கம் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்த போது தாக்குதல்,

பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை,

துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்,

newstamil.tv