

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இன்று ஒரேநாளில் 80 பேர் உயிரிழப்பு.
இஸ்ரேல் சரமாரியாக குண்டுமழை பொழிந்ததில் கட்டடங்கள் உருக்குலைந்தன.
கட்டட இடிபாடுகளில் 50 பேர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அச்சம்.
பிள்ளைகளை பறிகொடுத்து பெற்றோரும், பெற்றோரை பறிகொடுத்து பிள்ளைகளும் கதறல்.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இன்று ஒரேநாளில் 80 பேர் உயிரிழப்பு.