CM Vijay 4
சற்றுமுன்
தமிழகத்தில் உதித்தது புதிய கூட்டணி - CM விஜய் சொன்ன வார்த்தை
அனைவரின் கருத்துக்களும் பரிமாறப்பட்டது ஆலோசனை கூட்டம் நேர்மறையாக இருந்தது கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்.
கூட்டணியின் பெயர் குறித்து முடிவு செய்யவில்லை கூட்டணி தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை
மதசார்பற்ற ஆட்சி என முதல்வர் உறுதி- துரைவைகோ
ஆட்சி தொடரும் என முதல்வர் உறுதி- ஷாஜகான்
தவெக கூட்டணி ஆலோசனை கூட்டம் நிறைவு ஆலோசனை கூட்டம் முடிந்து புறப்பட்டார் முதல்வர் அனைவரின் கருத்துக்களும் பரிமாறப்பட்டது ஆலோசனை கூட்டம் நேர்மறையாக இருந்தது கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்.
மிக விரைவில் அடுத்த கூட்டம்- மாணிக்கம் தாகூர்

