All party meeting delhi
All party meeting delhi

நாளை அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு

ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் - இன்று மாலை 5 மணிக்கு காங் காரிய கமிட்டிக் கூட்டம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு.
Published on: 

ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் - இன்று மாலை 5 மணிக்கு காங் காரிய கமிட்டிக் கூட்டம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு.

நாளை அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து 2வது முறையாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு .

ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம்.

newstamil.tv