தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி நடைபெறும் -அண்ணாமலை..கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன் -அண்ணாமலை..அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் -தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.