OPS
சற்றுமுன்
OPS-க்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்ஸின் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
இபிஎஸ்ஸின் அறிவிப்பு :
அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு பொறுப்பு வழங்கிய EPS அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நியமனம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

