india attack pakisthan
india attack pakisthan

பாக்-ல் 3 விமானப்படை தளங்கள் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் உள்ள 3 விமானப் படை தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நூர்கான் விமானப் படை தளம் மீது தாக்குதல் என பாகிஸ்தானியர்கள் கூறுவது வீடியோவில் பதிவு.
Published on: 

பாகிஸ்தானில் உள்ள 3 விமானப் படை தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நூர்கான் விமானப் படை தளம் மீது தாக்குதல் என பாகிஸ்தானியர்கள் கூறுவது வீடியோவில் பதிவு.

நூர்கான் விமானப் படை தளம் மீது தாக்குதல் என பாகிஸ்தானியர்கள் கூறுவது வீடியோவில் பதிவு பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியாவின் S400 பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக

தகர்த்தது.

இந்திய எல்லையோர நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவியது ட்ரோன்கள் அல்ல, ஏவுகணைகள் நெடுந்தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவி இருந்ததாக அதிர்ச்சி தகவல்.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் 5 நகரங்கள் மீது இந்தியா தாக்குதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சியால்கோட்டையும் இந்திய ராணுவம் தாக்கியுள்ளது.

ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்.

newstamil.tv