எடுக்க எடுக்க வரும் உடல்கள்.. கதறி ஓடும் மக்கள்.. - ஷாக்கிங் ரிப்போர்ட்..!

குஜராத் விமான விபத்து கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது - உள்துறை அமைச்சர் அமித்ஷா விபத்து தொடர்பாக குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாக அமித்ஷா எக்ஸ் பதிவு.
Dead body flight crash
Dead body flight crash
Published on: 

குஜராத் விமான விபத்து கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது - உள்துறை அமைச்சர் அமித்ஷா விபத்து தொடர்பாக குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாக அமித்ஷா எக்ஸ் பதிவு.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் - அமித்ஷா  

அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 133 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன .

newstamil.tv