புதிய சட்டத்தை கையில் எடுக்கும் CM விஜய்

அரசு அதிகாரிகளின் கருத்தின் அடிப்படையில் விரைவில் முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்படும்
CM Vijay-1
CM Vijay-1
Published on: 

விரைவில் சட்டம் இயற்றப்படும் 

தமிழ்நாட்டில் விரைவில் சாதி ஆணவ கொ*லகளுக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு தகவல் சாதி ஆணவ கொ*லகளுக்கு எதிரான சட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது; அரசு அதிகாரிகளின் கருத்தின் அடிப்படையில் விரைவில் முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்படும் - வன்னிஅரசு

newstamil.tv