cm
cm

கோவை, ஈரோட்டில் மாஸ்டர் பிளான்

கோவை, ஈரோட்டில் முதலமைச்சர் கள ஆய்வு
Published on: 

வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவை செம்மொழிப் பூங்காவை திறந்து வைப்பதுடன், ஈரோட்டில் 605 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

newstamil.tv