Breaking
Breaking

பிப். 23... தமிழகமே எதிர்பார்த்த செய்தியை அறிவித்த தேர்தல் ஆணையம்

எஸ்.ஐ.ஆர்.பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .
Published on: 

தேர்தல் ஆணையம் :

பிப்.23 ஆம் தேதி தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் -தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் வெளியீடு தேதி மாற்றம்.

01.01.26 தேதியை தகுதி நாளாக கொண்டு எஸ்.ஐ.ஆர்.பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .

newstamil.tv