குஜராத் முன்னாள் முதலமைச்சர் உயிரிழப்பு..!

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விமான விபத்தில் உயிரிழப்பு விஜய் ரூபானிக்கு அஞ்சலி என ராஜ்யசபா எம்.பி. பரிமல் நத்வானி எக்ஸ் பதிவு.
Vijay rupani death
Vijay rupani death
Published on: 

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விமான விபத்தில் உயிரிழப்பு விஜய் ரூபானிக்கு அஞ்சலி என ராஜ்யசபா எம்.பி. பரிமல் நத்வானி எக்ஸ் பதிவு.

விபத்துக்குள்ளான விமானத்தில் பிசினஸ் கிளாஸில் பயணம் செய்தார் விஜய் ரூபானி லண்டனில் உள்ள தனது குடும்பத்தைச் சந்திப்பதற்காக ஏர் இந்தியாவில் சென்றார் விஜய் ரூபானி.

newstamil.tv