25
25

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கனமழை

பெங்களூரு சின்னசாமி மைதானம் அமைந்துள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
Published on: 

பெங்களூரு சின்னசாமி மைதானம் அமைந்துள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

விதான் சவுதாவில் இருந்து ஆர்சிபி வீரர்கள் சின்னசாமி மைதானத்திற்கு வெற்றி ஊர்வலம்.

சின்னசாமி மைதானத்திற்கு ஆர்சிபி வீரர்கள் வர உள்ள நிலையில் ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

newstamil.tv