

அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு நான் விலகுவது ஒரு கட்சியில் இருந்து அல்ல, வாழ்வின் ஒரு அத்தியாயத்திலிருந்து.
தனிப்பட்ட ஒருவரின் முடிவுகளால் அதிமுக சோதனையில் உள்ளது என் இளமை, உழைப்பு அனைத்தும் அதிமுகவோடு பின்னி பிணைந்தவை கனத்த இதயத்தோடு அதிமுகவில் இருந்து விலகுவதாக விஜயபாஸ்கர் அறிவிப்பு.
தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு