India revenge
India revenge

சீண்டிப்பார்த்த பாகிஸ்தானை தாக்கியது இந்தியா..!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி  லாகூர் நகரங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் ராவல்பிண்டியில் உள்ள நூர்கான் விமானப் படை தளம் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.
Published on: 

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி  லாகூர் நகரங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் ராவல்பிண்டியில் உள்ள நூர்கான் விமானப் படை தளம் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.

பாக். ராணுவ தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் தாக்குதல் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ்பெற்ற செரினா நட்சத்திர விடுதியில் தாக்குதல் என கூறப்படுகிறது.

சாலை நடுவே ட்ரோன்கள் விழுந்து வெடித்ததாக கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் இந்திய எல்லையோர நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த

முயற்சித்ததற்கு பதிலடி.

newstamil.tv