கட்சிக்குள் குழப்பமா?
சற்றுமுன்
மிகுந்த மனவேதனையில் இருப்பதாக மதிமுக எம்.பி. துரை வைகோ பேட்டி
மிகுந்த மனவேதனையில் இருப்பதாக மதிமுக எம்.பி. துரை வைகோ பேட்டி
மிகுந்த மனவேதனையில் இருப்பதாக மதிமுக எம்.பி. துரை வைகோ பேட்டி.
மதிமுக முதன்மைச் செயலர் பதவியில் இருந்து விலகி இருக்கலாம் என்பது தனிப்பட்ட முடிவு.
நாளை நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவு தெரிய வரும் - துரை வைகோ.
7 வருடத்திற்கு முன்னால் கட்சிக்கு அழைக்கும் போதே வேண்டாம் என சொன்னேன்-துரை வைகோ.
முதன்மை செயலாளராக முக்கிய முடிவு எடுக்கும்போது பல பிரச்சனைகள் இருக்கிறது - துரைவைகோ.

