Nalla kannu
சற்றுமுன்
உயிருக்கு போராடும் நல்லக்கண்ணு - அதிர்ச்சி தகவல்
சிறுநீரகப் பகுதியில் உப்பு அதிகரித்திருப்பது கூடுதல் பிரச்சனையாக இருப்பதாக தகவல் மருத்துவர்கள் நல்லக்கண்ணுவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதிர்ச்சி தகவல் :
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை.
செயற்கை சுவாசம் மூலம் நல்லக்கண்ணுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சிறுநீரகப் பகுதியில் உப்பு அதிகரித்திருப்பது கூடுதல் பிரச்சனையாக இருப்பதாக தகவல் மருத்துவர்கள் நல்லக்கண்ணுவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

