போராட்டத்தை தொடரலாம்
சற்றுமுன்
சாம்சங் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை..
சாம்சங் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை. காவல்துறை கூறியதை ஏற்றுக்கொண்டு ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்த உயர் நீதிமன்றம்.

