இனி இந்தியா தான் பொறுப்பு.. அடங்காத பாகிஸ்தான் - மீண்டும் மிரட்டல்..!

பாகிஸ்தான் பிரதமருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பு குழு மிரட்டல் இனி நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு இந்தியாவே பொறுப்பு -பாக். பாதுகாப்பு குழு.
Pak mirattal
Pak mirattal
Published on: 

பாகிஸ்தான் பிரதமருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பு குழு மிரட்டல் இனி நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு இந்தியாவே பொறுப்பு -பாக். பாதுகாப்பு குழு.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளித்துள்ள நிலையில் மிரட்டல் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில் அறிக்கை.

வீடுகளை விட்டு வெளியேறி மலை பிரதேசங்களில் மக்கள் தஞ்சம் புகுந்து வருவதாக தகவல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்.

இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலை தொடர்ந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

newstamil.tv