Online game
சற்றுமுன்
ஆன்லைன் விளையாட்டு - மனுக்கள் தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
கட்டுப்பாட்டு விதிகள் செல்லும் என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் கே.ராஜசேகர் அமர்வு ஆணை மக்கள் நலனை காப்பது அரசின் கடமை : நீதிபதிகள் கருத்து.
தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் என்பதை ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உரிமையாக கோர முடியாது.
