EPS Modi
EPS Modi

ஒரே ஒரு கையெழுத்து.. பிரதமருக்கு EPS பரபரப்பு மெசேஜ்!

"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய பிரதமருக்கு நன்றி"
Published on: 

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்; பிரதமருக்கு இபிஎஸ் வாழ்த்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சார்ந்த தொழில், வர்த்தக பிரதிநிதிகள்
மகிழ்ச்சி.

வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கும் என எடுத்துரைத்தனர் "சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய பிரதமருக்கு
நன்றி"

newstamil.tv