Red alert nilgirs
சற்றுமுன்
கோவை, நீலகிரி மக்களே.. எச்சரிக்கை! இன்றும் ரெட் அலர்ட்..!
கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.
கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.
தேனி, தென்காசி, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.
கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரிக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.
29,30 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லைக்கு ஆரஞ்ச் அலர்ட்.

