19
19

சிவில் விவகாரங்களில் போலீசார் தலையீடு.. கண்காணிப்பு குழு அமைப்பு

மூத்த ஐஜி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது - தலைமை குற்றவியல் வழக்கறிஞர்.
Published on: 

மூத்த ஐஜி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது - தலைமை குற்றவியல் வழக்கறிஞர்.

சிவில் விவகாரங்களில் போலீசார் தலையீடு குறித்து கண்காணிக்க மூத்த ஐஜி தலைமையில் குழு.

தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா உயர்நீதிமன்றத்தில் தகவல்.

உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தொடர்ந்து தலையீடு செய்வது ஏன் என நீதிபதி கேள்வி.

newstamil.tv