Vijay vs dmk
சற்றுமுன்
அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி! விஜய் போட்ட பதிவு..!
தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல தவெக பெண் நிர்வாகிகள் காவல்துறையால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரை சுட்டிக்காட்டி கண்டனம் - தவெக தலைவர் விஜய்
தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல தவெக பெண் நிர்வாகிகள் காவல்துறையால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரை சுட்டிக்காட்டி கண்டனம் - தவெக தலைவர் விஜய்
ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு இழுத்து தள்ளி தாக்கியதாக விஜய் கண்டனம் அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சி.
காவல் துறை வாயிலாகவும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடும் போக்கை ஏற்று கொள்ள முடியாது.பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது - விஜய்

