udddddd
சற்றுமுன்
அமைச்சரவையில் 3 பேர் விடுவிப்பு.. அமைச்சரவையில் புதிதாக 4 பேருக்கு இடம்
மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் அமைச்சரவையில் புதிதாக 4 பேருக்கு இடம் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம்

