Zone 5 and 6 workers protest
சற்றுமுன்
தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. சென்னையில் தேங்கும் குப்பைகள்..!
சென்னையில் 5 மற்றும் 6-வது மண்டலங்களின் பலப்பபகுதிகளில் தேங்கும் குப்பைகள்.5 மற்றும் 6-வது மண்டல தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைப்பதை கண்டித்து போராட்டம்
