Tamil fisherman arrest
சற்றுமுன்
இலங்கை கடற்படை அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் கைது..!
ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நடுக்கடலில் வைத்து கைது செய்த இலங்கை கடற்படையினர்.
