11
11

"வெற்றி.. வெற்றி".. பூமிக்கு வந்தடைந்தார் "விண்வெளி நாயகன்"

சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் ஜூன் 25 ஆம் தேதி விண்வெளி பயணம்.
Published on: 

சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் ஜூன் 25 ஆம் தேதி விண்வெளி பயணம்.

டிராகன் விண்கலம் வாயிலாக விண்வெளிக்கு சென்ற சுபான்ஷு சுக்லா.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட வீரர்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள் ஆய்வை முடித்துள்ளனர்.

வெற்றிகரமாக ஆய்வை முடித்துவிட்டு பூமியை வந்தடைந்த குழு.

newstamil.tv