26
26

ஆளுநரை சந்திக்க உள்ளார் தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக  நடவடிக்கை கோரி சந்திப்பு. ஆளுநர் ரவியை சந்தித்து கோரிக்கை மனுவையும் விஜய் அளிக்க உள்ளதாக தகவல். காலையில் தமிழக பெண்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் தவெக தலைவர் விஜய்.
Published on: 

தவெக தலைவர் விஜய் பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக  நடவடிக்கை கோரி சந்திப்பு.

ஆளுநர் ரவியை சந்தித்து கோரிக்கை மனுவையும் விஜய் அளிக்க உள்ளதாக தகவல்.

காலையில் தமிழக பெண்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் தவெக தலைவர் விஜய். 

newstamil.tv