Saudi minister meeting
Saudi minister meeting

பதற்றமான சூழலில் சுற்றுப்பயணம்..! சவுதி அமைச்சர் சொன்ன விளக்கம்..!

இந்தியா, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் குறித்து சவுதி வெளியுறவு துணை அமைச்சர் விளக்கம் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சவுதி அரேபியா முயற்சி.
Published on: 

இந்தியா, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் குறித்து சவுதி வெளியுறவு துணை அமைச்சர் விளக்கம் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சவுதி அரேபியா முயற்சி.

ராணுவ மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்தியா, பாக். அமைச்சர்களுடன் சந்திப்பு ஜெய்சங்கர், பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் x7 ஆகியோரை சந்தித்த சவுதி வெளியுறவு துணை அமைச்சர்.

newstamil.tv