விஜய் ரசிகர்கள் அராஜகம்
விஜய் ரசிகர்கள் அராஜகம்

மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள் கடும் வாக்குவாதம்..

மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள் கடும் வாக்குவாதம்..
Published on: 

மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள் கடும் வாக்குவாதம்.

கொடைக்கானல் செல்வதற்காக மதுரைக்கு தவெக தலைவர் விஜய் வர உள்ளதால் திரண்ட ரசிகர்கள்.

மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள் கடும் வாக்குவாதம்.

கொடைக்கானல் செல்வதற்காக மதுரைக்கு தவெக தலைவர் விஜய் வர உள்ளதால் திரண்ட ரசிகர்கள்.

விமான நிலைய வாயிலில் கூட போலீசார் அனுமதி மறுத்ததால் தவெக கொடிகளுடன் அலப்பறை; முழக்கம்.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் கார்களை மறித்து TVK TVK என அத்துமீறல்.

விஜய் ரசிகர்களின் அலப்பறையால் விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேறவும் முடியாத பயணிகள்.

newstamil.tv