58
சற்றுமுன்
2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதி எனத் தகவல்.
2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதி எனத் தகவல்.
2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதி எனத் தகவல்.
திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இணையாக 3-வது கூட்டணியை அமைக்க விஜய் முடிவு எனத் தகவல்.
DMK கூட்டணி கட்சிகள் பிடிகொடுக்காத நிலையில் அதிமுக கூட்டணியில் இணைய உள்ள கட்சிகளுக்கு குறி.
பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர விஜய் விரும்புவதாக தகவல்.
கூட்டணி வலுவானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் திமுக கூட்டணியை உடைக்கலாம் என விஜய் எண்ணம்.
விஜய் கட்சியின் வாக்குவங்கி நிரூபிக்கப்படாத நிலையில் பாமக தயங்குவதாக தகவல்.
ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக - தேமுதிக இடையே உரசல் தொடர்வதாக தகவல்.

