Vijay
Vijay

விடிந்ததும் தவெகவினருக்கு வந்த பேரதிர்ச்சி செய்தி

விதிமுறைகளை மீறி தவெகவினர் அதிக கூட்டத்தை கூட்டியதாக காவல்துறை குற்றச்சாட்டு.
Published on: 

பேரதிர்ச்சி செய்தி :

வேலூர் விஜய் நிகழ்ச்சிக்கு தாமதமாக அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியான புகாருக்கு மறுப்பு தவெகவினரின் குற்றச்சாட்டைமுழுமையாக மறுத்தது வேலூர் மாவட்ட காவல்துறை முறையாக மனு அளித்த 5 நாட்களில் அனுமதி அளிக்கப்பட்டதாக காவல்துறை விளக்கம்.

விதிமுறைகளை மீறி தவெகவினர் அதிக கூட்டத்தை கூட்டியதாக காவல்துறை குற்றச்சாட்டு.

newstamil.tv