ஜக்கி மேல்முறையீடு
சற்றுமுன்
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜக்கி வாசுதேவ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜக்கி வாசுதேவ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி மேல்முறையீடு.

