5
5

2024-ம் ஆண்டு பல்வேறு அரசு பணிகளுக்கு 10,701 பேர் தேர்வு.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல்

கடந்த 2024-ம் ஆண்டு 10 ஆயிரத்து 701 பேர் பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Published on: 

கடந்த 2024-ம் ஆண்டு 10 ஆயிரத்து 701 பேர் பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த TNPSC செய்திக்குறிப்பில், இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க, 2024-ம் ஆண்டு 14 ஆயிரத்து 353 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

newstamil.tv