6
6

13 மாவட்ட மக்களே உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில்..வெளுக்கப் போகும் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on: 

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை,

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு,

13 மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

newstamil.tv