29
29

படகுகள் மோதிய விபத்தில் 13 பேர் பலி..நடுக்கடலில் அதிர்ச்சி சம்பவம்

மும்பை கடலில் பயணிகள் படகும் - கடற்படை படகும் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி. படகில் பயணித்த சுற்றுலா பயணிகள் 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  கடலில் வேகமாகச் சென்றபோது கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் விபத்து.
Published on: 

மும்பை கடலில் பயணிகள் படகும் - கடற்படை படகும் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி.

படகில் பயணித்த சுற்றுலா பயணிகள் 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 கடலில் வேகமாகச் சென்றபோது கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் விபத்து.

newstamil.tv