144 தடை உத்தரவு...பதற்றமான சூழலில் மதுரை நீதிமன்றம் போட்ட உத்தரவு

மதுரை பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி. திருப்பரங்குன்றம் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. பழங்காநத்தத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி. 144 தடையுத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு . திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு போராட்டம் நடத்த அனுமதி.
11
11
Published on: 

மதுரை பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி.

திருப்பரங்குன்றம் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதியில்லை.

பழங்காநத்தத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி.

144 தடையுத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு .

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு போராட்டம் நடத்த அனுமதி.

newstamil.tv