36
36

15 கோடி பார்வைகளை கடந்த 'ஹே மின்னலே' பாடல்.. 'ஹே மின்னலே' பாடல் ஜிவி பிரகாஷின் 700-ஆவது பாடலாகும்

அமரன் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' பாடல் இணையத்தில் 15 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
Published on: 

அமரன் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' பாடல் இணையத்தில் 15 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் அமரன்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தனது 700வது பாடலாக ஹே மின்னலே' பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

newstamil.tv