31
news
ஒரே மையத்தில் 167 பேர் சென்டம்! எழும் சந்தேகங்கள்..அதிரடி உத்தரவு
செஞ்சி ஒன்றியத்தில் உள்ள தேர்வு மையத்தில் +2 வேதியியலில் 167 பேர் சென்டம் எடுத்த விவகாரம்
செஞ்சி ஒன்றியத்தில் உள்ள தேர்வு மையத்தில் +2 வேதியியலில் 167 பேர் சென்டம் எடுத்த விவகாரம்,
ஒரே தேர்வு மையத்தில் எப்படி 167 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறமுடியும் என எழும் கேள்வி,
தேர்வுக்கு முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததா? என தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரணை ,
நேற்றும் இன்றும் முதற்கட்ட விசாரணை நடைபெற்று முடிந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் ,
விரைவில் விசாரணையை முடித்து அறிக்கையை பள்ளிக்கல்வி செயலாளரிடம் கொடுக்க உத்தரவு.

