இந்தியா-ஜப்பான் இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.. இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பு

இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது
2
2
Published on: 

இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கிஹாரா மினோரு, வெளியுறவு அமைச்சர் யோகோ கமிகாவா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

newstamil.tv