24
24

மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 2 உடல்கள்.. கொலையா? தற்கொலையா? என விசாரணை

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் அடையாள தெரியாத இரண்டு உடல்கள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 30 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க இருவரது உடல்களை கைப்பாற்றி கொலையா? தற்கொலையா? விபத்தா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on: 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் அடையாள தெரியாத இரண்டு உடல்கள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

30 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க இருவரது உடல்களை கைப்பாற்றி கொலையா? தற்கொலையா? விபத்தா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstamil.tv