11
11

தமிழகத்தில் மேலும் 2 புதிய மாநகராட்சிகள்

தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருகிறது-அமைச்சர் கே.என்.நேரு, இராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் , புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும்போது 25 மாநகராட்சிகளும், 146 நகராட்சிகளும் இருக்கும்,
Published on: 

தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருகிறது-அமைச்சர் கே.என்.நேரு,

இராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் ,

புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும்போது 25 மாநகராட்சிகளும், 146 நகராட்சிகளும் இருக்கும்,

குடிநீர் வசதி திடக்கழிவு மேலாண்மை நீர்நிலை மேலாண்மையில் திறம்பட செயல்படுவதாக பெருமிதம்,

52 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மறுசீரமைப்பு, அதன் மூலம் 1.2 கோடி மக்கள் பயனடைவர்-அமைச்சர்.

newstamil.tv