16
16

2 பள்ளிச் சிறுமிகள் வன்கொடுமை - மக்கள் போராட்டம்.. அதே பள்ளியின் துப்புரவுத் தொழிலாளி கைது

மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில், ஒரே பள்ளியில் UKG படிக்கும் 2 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில், ஒரே பள்ளியில் UKG படிக்கும் 2 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு சிறுமிகளையும் அதே பள்ளியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

newstamil.tv