18
news
இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 2025 பனிகாலே வி4 பைக்.. பைக்கின் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடக்கம்
டுகாட்டி நிறுவனத்தின் 2025 பனிகாலே வி4 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.
டுகாட்டி நிறுவனத்தின் 2025 பனிகாலே வி4 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இதில் புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்ட இன்ஜின் மற்றும் புதிய வசதிகளைக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் பனிகாலே வி4ன் விலை 27 லட்சமாக இருக்கும் நிலையில், இதன் அப்டேட் வெர்ஷனின் விலை சற்று கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.

